தயக்கம்...
ஆரவாரமில்லாத அழகிய கடற்கரையில்
ரம்மியமான அந்தி மாலைப்பொழுதில்
மனதை வருடும் தென்றல் வீச,
யாரும் காண முடியாத அந்த படகு மறைவில்-
அவளிடம் அதை(அந்த ஒன்றை) கேட்கத் தயங்கினேன்.
'எங்கே தவறாக நினைத்து விடுவாளோ' என்று,
வயதுக்கோளாறு- ஆசையை அடக்க முடியாமல்,
கேட்டேவிட்டேன்
"ஒரே ஒரு மாங்கா பீஸ் கொடுப்பா. நான் வாங்கினது தீர்ந்திடுச்சு"
என்று என் தோழியிடம்.
TEMPLATE கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் நண்பா... !
ReplyDeleteரெட்டை சுழி விமர்சனம் போட்டாச்சு...
ReplyDelete