நதியெனப் பரந்து, அருவியென வீழ்ந்து
பாறைச் சிதறல்களில் சிரம் வெடித்து வீழ்கிறேன்,
குருதிப் பள்ளங்களில்
பாறைச் சிதறல்களில் சிரம் வெடித்து வீழ்கிறேன்,
குருதிப் பள்ளங்களில்
ஆறுதல் தேடிய மடித் தூக்கங்களில்
தலை வருடும் சர்ப்பமென
விஷப் பற்களின் கீறல்கள்
தலை வருடும் சர்ப்பமென
விஷப் பற்களின் கீறல்கள்
ஆரத் தழுவும் நம்பிக்கைகளில்
கழுத்து நெரிக்கும் துரோகங்களென
பிணம் முளைக்கும் கரிசல் பூமி
கழுத்து நெரிக்கும் துரோகங்களென
பிணம் முளைக்கும் கரிசல் பூமி
மழலைத் தொடுதலென கூடு துளைக்கும்
தோட்டாக்களில் சிகரெட் புகையெனப் பிரியும்
உயிர் நாளங்கள்
தோட்டாக்களில் சிகரெட் புகையெனப் பிரியும்
உயிர் நாளங்கள்
உருக்கும் குளிர் போக்கிய போர்வைகளில்
சாம்பலாக்கும் கனலென மணக்கும்
நாளைய நினைவுகள்
சாம்பலாக்கும் கனலென மணக்கும்
நாளைய நினைவுகள்
/ஆரத் தழுவும் நம்பிக்கைகளில்
ReplyDeleteகழுத்து நெரிக்கும் துரோகங்களென
பிணம் முளைக்கும் கரிசல் பூமி..
//சிகரெட் புகையெனப் பிரியும்
உயிர் நாளங்கள்
loved it mama :D